இணையவழி கற்றல் செயற்பாடுகளில் அதிகம் நேரம் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்து!

0

இணையவழி கற்றல் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதால் மாணவர்களின் கண் பார்வை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஆகிய நிலைமைகளுக்கு உள்ளாகுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர் பிரியங்கா இத்தவல இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மைய நாட்களில் அதிகளவான பாடசாலை மாணவர்கள் கண் சிகிச்சை நிலையங்களுக்குப் பிரவேசிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply