கொழும்பு மாநகர சபை அதிகார பிரிவிற்குற்பட்ட பல பகுதிகளில் ஏழுமாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 25 ஏழுமாறான மாதிரிகளில் மரபணு மாற்றமடைந்த புதிய கொவிட் திரிபுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



