தாத்தாவுடன் நீச்சல் பழக்கச் சென்ற இரட்டைச் சகோதரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

0

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டைச் சகோதரர்களும் ,அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் 6 வயதான இரட்டையர்களும், அவர்களின் தாத்தாவான 62 வயதுடைய வருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் துவே மோதர அதில் தனது பேரப் பிள்ளைகளிற்கு தாத்தா நீச்சல் பழகிய போது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply