பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

0

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை நாரஹேன்பிட்டி இராணுவத்தளபதி வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த கல்வி அமைச்சரிடம் ஊடகங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைதெரிவித்தார்

Leave a Reply