தீப் பற்றி எரிந்த எக்ஸ்.பிரஸ் பெரல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன் சோர்டியம் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட்ட 7 நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது .



