அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக
வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த ரசாயன உரங்களை எதிர்காலத்தில் இறக்குமதி செய்யவது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



