மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்.

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவிற்குற்பட கோலிந்த தோட்டத்தின் 3 ஆம் பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு 4 மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவு தனிமைப் படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் களுத்துறை ,யாழ்பாணம், புத்தளம் மற்றும் மத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க குறிப்பிடத்தக்கது.

Leave a Reply