தற்போது வைரலாகி வரும் நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படம்!

0

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் அண்மையில் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான கிராஹ் என்னும் திரைப்படம் கொடி கட்டி பறந்து வெற்றியடைந்தது.

அத்துடன் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு துளி மேக்கப் கூட போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது.

Leave a Reply