கற்பாறைக்கு வெடி வைக்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி!

0

நவகமுவ- வெக்கவத்தை கல்குவாரியில் பணியாற்றிய இரண்டு நபர்கள் சுமார் 150 அடி உயரத்திலிருந்து வீழுந்து உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அத்துடன்யட்டியாந்தோட்டை மற்றும் கொரத்தொட பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துளளனர்.

மேலும் குறித்த நபர்கள் கற்பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply