கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் மேலும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 1,451 பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இன் மொத்த எண்ணிக்கை 241,035 ஆக உயர்வடைந்துள்ளது.



