வலிமை படத்தின் கடைசி படப்பிடிப்பு எங்கு நடக்கும்தெரியுமா?

0

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமகா விளங்கும் தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச், வினோத் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் வலிமை.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் உள்ளது.

அத்துடன் தல அஜித்தின் பிறந்தநாள் அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருந்த நிலையில் தற்போது பரவலடையும் கொவிட் 2 வது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் patch work ஷூட்டிங் ஹைதெராபாத்தில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி முதல் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தல அஜித் ரசிகர்கள் எப்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கேட்டு வருகின்றனர்.

Leave a Reply