தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தெடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply