சஹ்ரான் ஹாஸிமின் அடிப்படைவாத வகுப்புக்களில் பங்குபற்றிய நபருக்கு நேர்ந்த கதி!

0

ஏப்பிரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஸிமின் அடிப்படைவாத வகுப்புகளில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த சந்தேக நபர் நாரம்மல பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவைத்துள்ளது.

Leave a Reply