இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்.

0

தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவரின் மொத்த எண்ணிக்கை,268,111 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் குறித்த தொற்றிலிலிருந்து இன்று மேலும் 1,472 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதன்படி நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283, 131 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply