தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்கி அதன் மூலம் தளபதியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றவர் அட்லீ.
குறிப்பாக இவர் விஜயை வைத்து மூன்று படங்கள் இயக்கி விட்டார்.
இது இளம் மட்டத்திலான இயக்குனருக்கு ஒரு பெரிய சாதனை என்று கூறலாம்.
பிகிள் படத்தை தொடர்ந்து அடுத்தும் விஜய்யை வைத்து அட்லீ இயக்குகிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தளபதி நெல்சன் கதையை தேர்வு செய்து இப்போது பீஸ்ட் கதையை நடித்து வருகின்றார்.
அட்லீயடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார் என செய்திகள் மட்டும்தான் வந்தன.
அடுத்த கட்டமாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ தங்கள் வீட்டில் இருக்கும் நெருக்கமான நபர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அவர்கள் வளர்க்கும் நாய்க்குப் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடுகிறனர் என தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.



