முன்னணி நடிகர்அசினின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!

0

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடிகை அசின்.

இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அவர் நடித்த அனைத்து படமும் செம ஹிட் தான்.

அத்துடன்அவர் தமிழ் மொழியில் மாத்திரமன்றி தெலுங்கு,ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் நிறைய வெற்றிப்படங்களை நடித்து கொடுத்துள்ளார்

2016ஆம் ஆண்டு ராகுல் என்ற தொழிலதிபரை மணம்முடித்துக் கொண்டார்.

இதன் பின்னர் அவரை சினிமா திரையலகில் காணவில்லை.

இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளார்.

இப்படி ஒரு முன்னணி நடிகையாக இருந்த அசினின் சொத்து மதிப்பு மாத்திரம் 119 கோடி ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆசினின் கணவரின் சொத்து மதிப்பு 1460 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply