இந்த டெல்டா வைரஸினால் அதிக தாகம் ஏற்படாது.

0

கொவிட் 2-வது அலை ஏற்படுவதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் திரிபாகும்.

இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் 2 தடவைகள் உருமாற்றத்தை பெற்றுள்ளது.

2-வது முறையாக உருமாற்றமடைந்த இந்த வைரஸ் 2-வது அலையில் அதிகமானோரை தாக்கியுள்ளது.

அத்துடன் இந்திய கொரோன மரபணு சோதனை அமைப்பு டெல்டா வைரஸின் பாதிப்புகள் அதிகமுள்ள மாநிலங்களிலிருந்து இந்த வைரஸின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளை நடத்தியுள்ளது.

இதன்படி மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், குஜராத், ஒடிசா, ஆந்திரா, ராஜஸ்தான், சண்டிகார், காஷ்மீர், கர்நாடகா ஆகிய 13 மாநிலங்களில் இருந்தே 56 மாதிரிகளை பெற்று ஆய்வினை மேற்கொண்டனர்.குறித்த ஆயிவின் மூலம் இந்த டெல்டா பிளஸ் வைரசின் தாக்கம் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையும் அதிகரித்துள்ளது.

இது டெல்டா பிளஸ் வைரசை எதிர்க்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

எனவே டெல்டா பிளஸ் வைரஸ் இனி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply