சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீராங்கனை.

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் எட்டாம் திகதி வரையில் சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது..

இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கு மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனையான ரேவதி தேர்வு பெற்றுள்ளார்.

இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தற்போது அதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply