பதினைந்து வருடத்திற்கு பின்னர் மனைவியை விவாகரத்து செய்த நடிகர்!

0

பாலிவுட் சினிமா என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது கான் நடிகர்கள் தான்.

அந்த மூன்று கான் நடிகர்களில் ஒருவர் அமீர்கான், படங்கள் மூலம் எவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளார்.

அவரை ரசிகர்கள் அனைவரும் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன் ரீனா என்பவரை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்த அமீர்கான் 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.

இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

பின்பு 2005ஆம் ஆண்டு அமீர்கான் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் 15 வருட திருமணம் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிவதாக அவர்களை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply