யாழ் திருநெல்வேலி அக்னி இளையோர் அணியினரால் வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியங்கள்!

0

யாழ் திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு கட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன்.

இந்நிலையில் மேற்படி இளையோர் குழு, சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை வரைந்து வருகின்றனர்.

மேலும் குறித்த நபர்கள் நேற்றைய தினம் தமது இரண்டாவது சுவரோவியத்தையும் வரைந்து முழுமைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply