காவல்துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி தகவல்.

0

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென என தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த தகவலை காவல்துறை பேச்சாளர் பிரதி சிரேஷ்டா காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நெழுவ பகுதியில் இடம்பெற்ற சம்பவம் உட்பட காவல்துறை அதிகாரிகள் மீது கடந்த இரண்டு தினங்களாக பதிவான முறைப்பாட்டிற்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply