பிணையில் விடுதலை- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்.

0

மின்னேரியா தேசிய பூங்காவின் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை இன்று கெகிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இராணுவ மேஜர் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply