விநாயகர் விரத வழிபாட்டு பொருட்கள்..!

0

விநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

மஞ்சள் பிள்ளையார் – திருமணத் தடை நீங்கும்

மண் பிள்ளையார் – ராஜ பதவி கிடைக்கும்

புற்றுமண் பிள்ளையார் – வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்

வெல்லப் பிள்ளையார் – சவுபாக்கியம் உண்டாகும்

உப்புப் பிள்ளையார் – எதிரிகள் வசியமாவர்

வேப்பமரப் பிள்ளையார் – ஜெயம் உண்டாகும்

வெள்ளெருக்கு பிள்ளையார் – ஞானம் கிடைக்கும்

பசுஞ்சாணப் பிள்ளையார் – எண்ணிய காரியம் கைகூடும்

பச்சரிசி மாவுப் பிள்ளையார் – விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்

வெண்ணெய் பிள்ளையார் – வியாதிகள் அகலும். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply