நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதில்லை ஏன் தெரியுமா ?.. தெரிந்து கொள்வோமா?

0

# நாம் திருக்கோவிலுக்கு செல்லும் பொழுது கடைசியாக நவகிரகங்களை வலம் வருவது வழக்கமாக கொண்டுள்ளோம்.

நவகிரகங்களை உற்று நோக்கும் போது 9 நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாமல் தனித்தனி திசையை நோக்கி இருக்கும். அவை ஏன் அப்படி என்று தெரிந்து கொள்வோ

# நவ கிரகங்கள் குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவர்கள் தன்னுடைய கடமையில் சிறிதும் தவறுவதில்லை.

# நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு அதிபதியாக விளங்கி, தன்னுடைய தொழிலை மேற்கொள்கிறது.

# எங்கே பிறரைப் பார்த்து பிறரிடம் பேசிக்கொண்டிருந்தாள் நம்முடைய கடமையில் தவறி விடுவோம் என்றும், குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் பார்த்துக் கொள்வதில்லை.

# யாரொருவர் பிறரைப் பார்த்துக் கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகிறார்கள் அவர்கள் இறுதி நேரத்தில் தர்மராஜபுரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

# நவகிரகங்களை போல யார் கடவுளை மட்டும் நினைத்த காரியம் செய்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கையை வெற்றி அடைகின்றார்கள்.- Source: kalakkal cinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply