வலம்புரிச் சங்கினை தினமும் வீட்டில் வைத்துப் பூஜை செய்வதனால், இவ்வளவு அற்புதமா? தெரிந்து கொள்வோமா!

0

? வலம்புரி சங்கை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யத்தையும் தரும் மகாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்து செல்வ வளம் அதிகரிக்கும்.

? வலம்புரி சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, காலை வேளைகளில் வீடுகளில் தெளித்து வர, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.

? நம் வீட்டில் மற்றும் வணிகம் செய்யும் இடத்தில் வலம்புரி சங்கை வைத்து, 48 நாட்கள் பூஜை செய்து வந்தால், செல்வ வளம் கிடைக்கும்.
? தினமும் வலம்புரி சங்கை வழிபட்டு வந்தால், பிரம்மஹத்தி தோஷம் எனும் கடுமையான தோஷம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

? அனைத்து சிவன் கோவில்களிலும்
கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனும் திங்கள் கிழமைகளில், 108, 1008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது சிறப்பானதாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply