காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

0

கற்பூரம் ஏற்றும் போது காற்றடித்து அணைந்து விட்டால் மனதில் கவலை ஏற்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்படும்.

காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம்.

கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply