Category: News

நெல் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியான தகவல்.

அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள்…
இலங்கைக்கு வரும் முக்கிய நபர்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இன்று இலங்கைக்கு வருகைத்…
இராணுவத்தின்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் அதிகாரிகளும் இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வழிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை: மீறினால் 3 ஆண்டு ஜெயில்.

பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள்…
|
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியன தகவல்.

நாட்டில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (08) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை…
மகாராஷ்டிராவில் பேருந்து – லாரி மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், வாகனங்கள் இரண்டும்…
|
வார இறுதி நாட்களின் மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இலங்கையில் நாளுக்கு நாள் மின்வெட்டு அமுல்படுதிகப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிட…
நாமலுக்கு வழங்கப்பட்ட பதவி.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைகையில் குறிப்பிட்டுள்ளது. மேல்,…
நாட்டில் பால் உற்பத்தி குறைவடைந்து வருகின்றது.

பால் உற்பத்தி பெருமளவில் குறைவடைந்து வருவதால் கறவை மாடுகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு…
சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம்.

ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் குறித்த விலை குறைப்பு…