வார இறுதி நாட்களின் மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

இலங்கையில் நாளுக்கு நாள் மின்வெட்டு அமுல்படுதிகப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.

இதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply