அடுத்த போராட்டத்திற்கு தயாராகும் சங்கத்தினர்.

0

இன்று நள்ளிரவு முதல் இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் 1996ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய தினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் இதற்காக மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply