முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டது.



