லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்த விசேட அறிவிப்பு.

0

நாட்டில் எதிர்வரும் ஆறு நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாணய கடிதத்தை திறக்கக் கூடியதாக இருப்பதால், குறித்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடந்த சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் தமது எரிவாயு கொள்கலன் விநியோகத்தினை குறித்த நிறுவனம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply