நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



