ஊரடங்குச் சட்டம் தொடர்பில் காவற்துறையினர் விடுத்த விசேட அறிவிப்பு…!! நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவற்துறையினர்…