அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0

இந்நிலையில் “ பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது என அரச தலைவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

,மேலும் நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது.” என கோட்டாபய ராஜபக்ஷ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply