அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “ பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது…