அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிகை.

0

தற்போது நாட்டில் நிலவி வரும் வன்முறைகள் சம்பவங்கள் தொடருமானால் நாடு பெரும் ஆபத்து நிலையினை சந்திக்க நேரிடும்.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்.

இதன்பிரகாரம் ஏற்கனவே வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பொருட்களுக்காக தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது.

Leave a Reply