இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்த அறிவிப்பு.

0

நாட்டில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் போலியானது என்றும் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

Leave a Reply