மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4வது கொவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 வது கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



