நாளை சில தொடருந்துகள் சேவையில் இயங்கும்.

0

நாளைய தினம் தொடருந்துகள் சேவையில் இயக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பயணிகளின் தேவை கருதி குறித்த தொடர்ந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் .

அத்துடன் சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply