காவல்துறையினர் விடுத்த கோரிக்கை.

0

நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பத்ரமுல்லையச் சூழவுள்ள பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply