நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இதனால் மேல்மாகாணத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், வாடகைக்கு தங்கியிருப்போர் நாளாந்த உணவுகளை பெற்றுக்கொள்வதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் எரிவாயுவிற்கு பிரச்சினையால் வெளிமாட்டங்களில் இருந்து கொழும்பில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.



