அதிகரித்து வரும் சீமெந்தின் விலை.

0

இலங்கையின் பொருளாதார நிலை தற்போது மிகவும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதன் பிரகாரம் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

அத்துடன் தற்போது 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டையின் புதிய விலை ரூ. 1,850. தற்போது ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.1,500 ஆக உள்ளது.

Leave a Reply