நாட்டின் சுழற்சி முறையில் மீன் தொட்டியை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு உன் அரை மணி நேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம் 8:00 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.
இந்நிலையில் E மற்றும் F ஆகிய வலயங்களைக் உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஐந்து மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிக்கப்படவுள்ளது.
மேலும் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கு மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.



