இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா.

0

இலங்கை விமானப்படை 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

இந்நிலையில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பாத்திரன தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு பாரம்பரிய கொண்டாட்டமானது இலங்கை விமானப்படை தளமான கட்டுநாயக்கவில் விமானப்படை தளபதி பரிசீலனையில் நடைபெறவுள்ளது.

மேலும் இலங்கை விமானப்படையானது 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது .

Leave a Reply