தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 34,226 பேர் குணம் அடைந்துள்ளனர்.



