நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 207 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கவை.



