இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு.

0

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 14% ஆக காணப்பட்டது.

மேலும் 2022 ஜனவரி அது 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply