நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விசேட விவாதம்.

0

தற்போது நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நாடாளுமன்றில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

அதுதுடன் இதற்கான யோசனை ஐக்கிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்படுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு ,எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதான அம்மைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விசேட விவாதம்

Leave a Reply