தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.

0

எல்லைத்தாண்டி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 மீனவர்கள் இலங்கை கடற்கரை படையினரால்
கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 21-ந்தேதி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply