இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு
விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது .
மேலும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திப்பதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என குறிப்பிடப்படுள்ளது.



